கேரட்டின் நன்மைகள்.!


1. உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும். கொழுப்பைக் கரைக்க உதவும்.

2.வாய் துர்நாற்றம் நீங்கும், குடல் புண் வராது.

3.பச்சையாக மென்று சாப்பிடுவதால் சொத்தைப் பல் உருவாகாது. பற்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

4.கண் பார்வைக்கு நல்லது.

5.நார்ச்சத்து கொண்டது. இதனால் செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராது.

6.உடலில் பித்தம் இருந்தாலும் முறித்துவிடும்.

7. மார்பகப் புற்றுநோய் வராது.

8.பச்சைக் கேரட்டை தினமும் மென்று சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.




Click ads and earn money
HomeBasedJobs

Comments